Nirosh / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தைப் பாராளுமன்றில் நிறைவேற்றிக்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காதென முன்னாள் ஜனாதிபதியும், அக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு எதிரான மக்கள் போராட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளதாக, அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

9 minute ago
46 minute ago
50 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago
50 minute ago
7 hours ago