2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

உங்களுடைய பஸ் கட்டணம் எவ்வளவு?

Editorial   / 2023 மார்ச் 29 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து பஸ்களின் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட கட்டண விபரங்களை இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் நீங்கள் செலுத்திய கட்டணம், நாளை (30) முதல் நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணம் தொடர்பிலான விபரங்களை கீழே உள்ள அட்டவணையின் ஊடாக தெரிந்துக்கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X