J.A. George / 2022 ஜனவரி 20 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் நீரிழிவு நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் அல்லது காய்ச்சல் ஏற்படுவது பொதுவான அறிகுறிகளாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மணில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
6 minute ago
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
28 Jan 2026