2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

புறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

Niroshini   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடமேல் மாகாண கல்வி வலய பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வடமேல மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்தார்.

பாடசாலைக்குச் செல்லாத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X