2023 மார்ச் 30, வியாழக்கிழமை

பிரசாரங்களைக் குறைக்க மொட்டுக் கட்சி தீர்மானம்?

Nirosh   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் செலவீனங்களைக் கருத்திற்கொண்டே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறைத்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறார்கள். நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசார முறைகளை பின்பற்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தேர்தல் செலவீனங்களைக் குறைக்கப் பிரசாரங்களையும் குறைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .