J.A. George / 2021 ஜூன் 18 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேதனைப் பசளை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஹெக்டேயருக்கு 10,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்துக்கு தேவையான சேதனைப் பசளையை உற்பத்தி செய்து வழங்குவது குறித்து விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
32 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
51 minute ago
2 hours ago