J.A. George / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க ஊழியர்களை போன்று தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவித்தது.
நிலையியல் கட்டளையின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைக் கூறினார்.
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025