2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பயணிகள் இல்லாததால் ரயில் சேவைகள் இரத்து

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 8.53 மணிக்கு அம்பேபுஸ வரை பயணிக்கும் ரயிலும் காலை 8.45 மணிக்கு களுத்துறை வரை பயணிக்கும் ரயிலும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு ரயில்களும் பயணிக்க போதுமான பயணிகள் இல்லாததால் சேவையிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X