2022 ஜூலை 07, வியாழக்கிழமை

’தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்’

J.A. George   / 2022 ஜனவரி 25 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதால், குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், தற்போது போதியளவு நீர் இருப்பு உள்ளதாகவும் நீர் வெட்டு அபாயம் இல்லை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .