2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பேருவளையில் நிலநடுக்கம்: சற்று பதற்றம்

Editorial   / 2023 மார்ச் 30 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து கடலுக்குச் சென்றவர்கள் தொடர்பில், அங்குள்ளவர்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X