Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 16 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே(Manoj Mukund Naravane) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வ இல்லத்தில்
சந்தித்து நேற்று (15) கலந்துரையாடினார்.
இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரும் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசிலொன்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago