2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

பால்மா விலை இன்று முதல் குறைப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதியின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதேவேளை 400 கிராம் பால்மா பொதியின் விலை 80. ரூபாவால் குறைக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து புதிய விலையுடன் கூடிய பால்மா பொதிகள் திங்கட்கிழமை சந்தைக்கு வெளியிடப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. R

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .