2021 ஜூலை 31, சனிக்கிழமை

மேலும் சில பகுதிகள் முடக்கம்

S.Sekar   / 2021 மே 08 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, மஹரகம மற்றும் ஹபராதுவ பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட மேலும் சில பகுதிகள் இன்று காலை 05 மணி முதல் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன் பிரகாரம், மஹரகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவு,  பிலியந்தலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு மற்றும் ஹபராதுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொக்கல 1, கொக்கல 2, மீகாஹாகொட, மாலியகொட மற்றும் பியதிகம மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .