Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Freelancer / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார மையங்களில் காய்கறிகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் நியாயமற்ற வகையில் அதிக விலையில் காய்கறிகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று தெரிவித்தார்.
அத்தகைய வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 0112 369 139 அல்லது தொலைநகல் 0112 369 142 க்கு தெரிவிக்கலாம் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ரத்மலானை, நாரஹேன்பிட்ட மற்றும் போகுந்தரா பொருளாதார மையங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
52 minute ago
2 hours ago