2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

வரிசையில் நின்றிருந்த பெண்ணுக்கு சுக பிரசவம்

Editorial   / 2022 ஜூலை 07 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர், பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

​அதன்பின்னர், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பெண்ணை வைத்தியாலையில் அனுமதித்தனர். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .