2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

லொஹானுக்கு எதிராக நடவடிக்கை: பெரமுன

Editorial   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம், வெலிக்கடை சிறைச்சாலைகளில் மது போதையில் தனது நண்பர்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய நிறைவேற்று குழு கூடி கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என பெரமுனவின் பிரதான செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாஹர காரியவசம் தெரிவித்தார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X