Editorial / 2021 ஜூலை 26 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதன் பின்னர்தான் நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
“நாளை அவ்வளவு கருமையானது அல்ல” என்றார்.
செப்டெம்பர் இறுதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்ட நாடாக இலங்கை மாறிவிடும். அதன்பின்னரே நாடு முழுமையாக திறக்கப்படும் என்றார்.
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago