2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

ஜனாதிபதி  அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார். 

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X