2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘டெப்’ வழங்கும் திட்டம் இடைநிறுத்தம் தற்காலிகமானது

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்காகவும் ‘டெப்’ வழங்கும் அரசாங்கத்தின் திட்டமானது  இடைநிறுத்தப்பட்டமை தற்காலிகமானது, என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொருளாரதார துறையில், அவதானத்தை ​செலுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் டெப் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .