2021 ஜூலை 31, சனிக்கிழமை

யாழ். விஞ்ஞான சங்கத்தின் இரண்டாவது நாள் செயலமர்வு இன்று

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது வருடாந்த செயலமர்வின் இரண்டாவது நாள் இன்று ஆகும்.

இன்றைய நிகழ்வில், தூய விஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானம், மருத்துவ விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஆராய்ச்சிகள் சமகாலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, "புரியாத புதிராகும் ரைபஸ் காய்ச்சல் யாழ் சமுதாயத்திற்கு ஒரு சவால்",  "தொற்றுநோயல்லா நோய்களின் சவால்களும் கட்டுப்பாடும்" ஆகிய தலைப்புக்களில்   உரை நிகழ்த்தப்படவுள்ளது.  Comments - 0

  • Shalini Friday, 23 April 2010 12:11 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .