Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக SDB வங்கி, DFCC வங்கி மற்றும் NDB வங்கி உள்ளிட்ட இலங்கை வங்கிகளுக்கு U.S. International Development Finance Corporation (DFC) வழங்கும் 265 மில்லியன் டொலர் நிதியின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago