2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

யாருக்கு ஃபைசர்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவ பரிந்துரைக்கமைய 15 வயதுக்கும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு ஃ பைசர் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது என  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில், ஜனாதிபதி தலைமையில் நேற்று (17) நடைபெற்ற கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் விரிவாக கலந்துரையாடப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X