2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

கொழும்பு கோட்டை வன்முறை சம்பவம்: மூவருக்கு பிணை

Freelancer   / 2022 ஜூலை 01 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற  வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரத்திந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  மூவர்  இன்று (1) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து   தலா 5 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .