2023 ஜூன் 07, புதன்கிழமை

இரா.உதயணன் இலக்கிய விருது விழா - 2017

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்திய “இரா.உதயணன் இலக்கிய விருது விழா - 2017”, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில், நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.

இதன்போது, “விசேட சாதனையாளருக்கான விருது - யோ.புரட்சிக்கும் “நாவல் இலக்கிய விருது - சாகியரத்னா தௌிவத்தை ஜோசப்புக்கும், தமிழ் வளர்ச்சி இலக்கிய விருது -  ம.ந.கடம்பேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டதுடன், மேலும் பலர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .