2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

லங்கா சதொச விலைகளை குறைத்தது

Editorial   / 2022 நவம்பர் 23 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 9 ரூபாவினால் குறைத்துள்ளது (புதிய விலை 229 ரூபாய்), ஒரு கிலோகிராம் கோதுமை மா 14 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 265 ரூபாய்) ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது (புதிய விலை 495 ரூபாய்)

ஒருகிலோகிராம் பெரிய வெங்கிகாயம் 43 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. (புதிய விலை 255 ரூபாவாகும்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X