2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ரயில் சேவை தொடர்பில் வெளியான தகவல்

J.A. George   / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்துக்குள் மாத்திரம் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X