2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

ஐ.எம்.எப் குறித்து ஏப்ரல் விவாதம்: ஜனாதிபதி

Editorial   / 2023 மார்ச் 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சபையில் ஆற்றுப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுதொடர்பிலான விவாதத்தை ஏப்ரல் 3ஆம் வாரத்தில் நடத்துவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது என்றார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், நாட்டை கட்டியெழுப்புவதே பிரதான நோக்கமாகும். தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் காலத்தில் அர்ப்பணித்து, எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .