2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகா இன்று நாடு திரும்பினார்

Super User   / 2009 நவம்பர் 05 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுப்படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னுடைய குறுகிய அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துசேர்ந்த ஜெனரல் சரத் பொன்சேகா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச்செல்லப்பட்டார்

.அமெரிக்க உள்துறை பாதுகாப்பு திணைக்களம் இன்று மாலை ஜெனரல் பொன்சேகாவிடம் யுத்தக்குற்றவாளிகள் தொடர்பாக கேள்விக்குட்படுத்துவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில்,அவர் உடனடியாக நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .