2021 ஜூலை 31, சனிக்கிழமை

கொள்ளுப்பிட்டி ஓ.ஐ.சி, முல்லைத்தீவுக்கு இடமாற்றம்

Gavitha   / 2015 பெப்ரவரி 03 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் வி.டபிள்யு. இந்திரஜித் (ஓ.ஐ.சி), முல்லைத்தீவு பொலிஸ் தலைமை காரியாலயத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த இடம்மாற்றம் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, மேலும் நான்று பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கதிர்காமம் பொலிஸ் நிலைய தலைமை பரிசோதகர் சந்திமா, அனுராதபுரம் பொலிஸ் நிலைய தலைமை காரியாலயத்துக்கும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜி.பி.புஸ்பகுமார, மின்னேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை, அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மனவாது,  தந்திரிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் தந்திரிமலை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பி.ஏ.என். பத்திரா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .