2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

அறிவிப்பை திருத்தியது அரசாங்கம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இன்னும் சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அரச பணியாளர்கள் அனைவரும், ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் கடமைகளுக்கு அழைக்கப்பட்டனர்.

எனினும், அந்த அழைப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரச பணியாளர்களை இரண்டு கட்ட சேவைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கர்ப்பிணி தாய்மார்கள், மறு அறிவித்தல் வரையிலும் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .