2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

ஒக்டோபர் 2 வரை ஊரடங்கை நீடிக்கவும்

Editorial   / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை  ஒக்டோபர்  2ஆம் திகதி வரை ந   நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம்  23 ஆம் திகதி வரை நீடித்தால் 8,500 உயிர்களை காப்பாற்றலாம்.

ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நீடித்தால்   10 ஆயிரம்  உயிர்களை காப்பாற்ற முடியும்  என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X