2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

ஒக்.21ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

Editorial   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

இந்நிலையில், ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதியன்று பாடசாலைகளைத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

மாகாண சபைகளுக்கு கீழியங்கும் 200 மாணவர்களை குறைவாகக் கொண்ட பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .