2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

கதிர்காமத்தில் இரண்டாவது நாள் பெரஹரா

Freelancer   / 2021 ஜூலை 13 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின்  வரலாற்று சிறப்புமிக்க  கதிர்காம கந்தன் ஆலயத்தின்  வருடாந்த ஆடிவேல்விழா  உற்சவத்தையொட்டிய கொடியேற்ற நிகழ்வு சனிக்கிழமை (10) மாலை சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.

அன்று இரவு இரண்டாவது நாளுக்குரிய பெரஹரா பக்தர்களின்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றபோது.....

படங்கள் :வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .