Princiya Dixci / 2021 மார்ச் 28 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈழத்திலுள்ள சக்தி பீடங்களில் தொன்மையும் மேன்மையும் கொண்ட திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பிரமோற்சவத்தின் தேர்த்திருவிழா, நேற்று (27) நடைபெற்றது.
திருத்தேரின் பின்னே அடியார்கள் அங்கப்பிரதிஷ்டை செய்வதையும், வழிபாட்டில் ஈடுபடுவதையும், பல ஆயிரக்கணக்கான பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படங்கள் - அ.அச்சுதன்)


45 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
1 hours ago