Freelancer / 2023 மே 11 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் தேவஸ்தான வருடாந்தர மஹோற்சவ சித்திரத் தேர் நகர் வலத் திருவிழா , எதிர்வரும் 30ந் திகதி கொடியேற்றத்துடன் ஆகம விதிப்படி ஆரம்பமாகும்.
முத்தேர் பவனி 07-06-2023லும், தீர்த்தத் திருவிழா மற்றும் கொடியிறக்கம் 08-06-2023லும், பூங்காவனத் திருவிழா, திருக்கல்யாணம் 09-06-2023லும் விசேட நிகழ்வுகளாக இடம்பெறும். மேலும் மாம்பழத் திருவிழா, பால்குட பவனி, தீபத்திருவிழா, கற்பூரக் காவடித் திருவிழா, மஞ்சள் திருவிழா போன்ற நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளன.

9 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Oct 2025
30 Oct 2025