Janu / 2023 மே 29 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் நிகழ்வு 29ம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 க்கு பிரதான பொங்கல் பூஜைகள் இடம்பெற்றது.
இதன் போது ஆலய பிரதம குரு வேதாகாமமாணி சோ.இரவிச்சந்திரக்குருக்களால் கிரியை நிகழ்வு இடம் பெறுவதையும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதையும் காணலாம்.
அ . அச்சுதன்






10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago