2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பெண்கள் பலம்...

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பெண் உறுப்பினர்கள் அனைவரும், புகைப்படமொன்றுக்குக் காட்சி கொடுக்கின்றனர். பிரதிநிதிகள் சபைக்கு, வரலாறு காணாத வகையில், மொத்த உறுப்பினர்களில் 23.4 சதவீதத்தினர், அதாவது 102 பெண்கள், இம்முறை பிரதிநிதிகள் சபையில் காணப்படுகின்றனர். அவர்களில் 89 பேர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். இப்பெருமைகளுக்கு மத்தியில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக, நான்சி பெலோசி தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .