2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

கண்ணகை அம்மன் கரகம் சதங்கையணி விழா

Janu   / 2023 மே 30 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாயைம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உத்சவத்தை முன்னிட்டு களுதாவளை கிராம சிறுமிகளைக் கொண்டு பழக்குவிக்கப்பட்ட “கண்ணகை அம்மன் கரகம்”  சதங்கையணிவிழா திங்கட்கிழமை(29) மாலை களுதாவளை இராமகிருஷ்ண வீதியில் அமைந்துள்ள சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.

 வ.சக்தி        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .