2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

வருடாந்த தேர்த்திருவிழா

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை
 
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூயிசா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடார்ந்த திருவுலா உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் (27) முத்தேர் பவனி இடம்பெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் விநாயகர், அம்மன், முருகன் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் வீதி உலா வந்தனர். ஆலய பிரதம குருக்கள் மகேஸ்வரன் தலைமையில் இந்த உற்சவ பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
 
                                                                                                                                                                       பீ. கேதீஸ்
 
 
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .