2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

ஆடி அமாவாசை பூஜை வழிபாடுகள்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜயரத்தினம் சரவணன்
 
கெரடமடு, பிள்ளையார் ஆலயத்தில், ஆடிஅமாவாசை விரதத்திற்குரிய விசேட பூஜை வழிபாடுகள் (08) இன்று, கொவிட் -19 சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வெகு சிறப்பாக இடம்பெற்றன.

இதனையடுத்து தந்தையை இழந்தவர்கள்  தமது தந்தையர்களது ஆத்மசாந்தி வேண்டி விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், குறித்த ஆலயத்தின் முன்பாக உள்ள பேராற்று நீரில் நீராடி  பிராத்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X