2022 ஜனவரி 22, சனிக்கிழமை

சுற்றுலாப் பயணிகளை கவரும் புல்மோட்டை அரிசி மலை கடற்கரை பிரதேசம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம்  மாறிவருகின்றது.

எழில் கொஞ்சும் காடுகளுடனான மலையடிவாரத்திற்கிடையில் காணப்படும் இக்கடற்கரை பிரதேசத்திலுள்ள மணல் அரிசியையொத்த அளவில் மென்மையானதாகக்  காணப்படுவதால் இதனை அரிசி மலை கடற்கரை பிரதேசமென்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டுவருகின்றது. இந்த அரிசி மலை கடற்கரை பிரதேசம் பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளன.  Comments - 0

 • fs Friday, 02 November 2012 12:31 PM

  வித்தியாசமான இடம் நன்றாக உள்ளது.

  Reply : 0       0

  nathan Monday, 05 November 2012 10:50 AM

  போகும் பாதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X