2022 ஜனவரி 22, சனிக்கிழமை

'எலைற்' பொழுதுபோக்கு மையம்

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}-எஸ்.கே.பிரசாத்


ஏ-9 பிரதான வீதியின் சாவகச்சேரி பகுதியில் சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுற்கான எலைற் என்ரரய்மென்ட் என்ற பொழுதுபோக்கு மையம் செயற்பட்டு வருகின்றது.

நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் சிறுவர்கள் மாலைப்பொழுதில் தங்கள் பொழுதை இந்த சுற்றுலா மையத்தில் கழித்து வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு தொடக்கம் சாவகச்சேரி நூணவில் பகுதியில் செயற்பட்டு வரும் இந்த பொழுதுபோக்கு நிலையத்தில் சிறுவர்களுக்கான கார் ஓட்டம், வோட் சவாரி, குதிரை ஓட்டம், நீச்சல் தாடகம், இராட்டினம் போன்ற பல்வேறு விளைபாட்டு அம்சங்கள் இங்குள்ளன.

இதற்கு மேலதிகமாக இங்கு மேலைத்தேய மற்றும் கீழைத்தேய உணவு வகைளும் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X