2023 ஜூன் 01, வியாழக்கிழமை

பெண்களுக்கான கிரிக்கெட்டில் சம்பியனான சபா இல்லம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கியாஸ் ஷாபி

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் சபா இல்லம் சம்பியனானது.

பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஐந்து ஓவர்கள் கொண்ட இம்மென்பந்தாட்டத் தொடரில் மினா இல்லத்தை வென்றே சபா இல்லம் சம்பியனானது.

இறுதிப் போட்டியின் நாயகியாக சபா இல்லத்தைச் சேர்ந்த பாத்திமா கலிமா தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .