2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

சம்பியனானது உரும்பிராய் பைங்கரன்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் உரும்பிராய் பைங்கரன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. 

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் உரும்பிராய் ஒஸ்கா விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட பைங்கரன் விளையாட்டுக் கழகம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25-18, 25-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சம்பியனாகியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .