2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

பிரகாசித்த கொட்டகலை த.ம.வி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 24 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பி. கேதீஸ்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட  பாடசாலைகளுக்கிடையில்  நுவரெலியா சினிசிட்டா உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி‌யில், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை ஐந்து தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், இரண்டு வெண்கலப்  பதக்கங்களை‌‌யும் பெற்று சாதனை படைத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .