Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 14 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக முறையில் கிண்ணியா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சம்பியனானது.
அகில இலங்கை பாடசாலை சம்மேளனம், கல்வியமைச்சு இணைந்து நடாத்திய 24 பாடசாலைகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதி போட்டியானது அண்மையில் தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது கண்டி விக்ரமபாகு அணியை வென்றே 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே கிண்ணியா மத்திய கல்லூரி அணி சம்பியனானது.
14 minute ago
30 minute ago
40 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
40 minute ago
47 minute ago