Shanmugan Murugavel / 2023 மார்ச் 09 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் விழாவின் வீதியோட்டப் போட்டி அண்மையில் நடைபெற்ற நிலையில், முதலாமிடத்தை மினா இல்லத்தைச் சேர்ந்த ஆர்.எம். றபாஸ் பெற்றார்.
அரபா இல்லத்தைச் சேர்ந்த ஓட்ட வீரர்களான எம்.ஏ.எம். ரஷ்மி, எஸ்.எம். சப்ரி, ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்போட்டியில் அரபா, சபா, மீனா இல்லங்களைச் சேர்ந்த 37 மாணவர் கலந்து கொண்டனர். இதில் 33 மாணவர் இத் தூரத்தை ஓடி முடித்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago