2022 ஜூலை 02, சனிக்கிழமை

ஏறாவூர் லக்கி ஸ்டார் வி.க சீருடை அறிமுகம்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அக்தார் அஹமட்

ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கடினபந்து கிரிக்கெட் அணிக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் ஏறாவூரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாகிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கிரிக்கட் கழக சீருடைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில், பல முக்கியஸ்தர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும், ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .