2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடித்தது

Editorial   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

காரைதீவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாவடிப்பள்ளி கிழக்கு  மையவாடி வீதியிலேயே இந்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது எரிவாயு அடுப்பு வெடிப்புச்சம்வம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .