2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

பெண்களுக்காகக் கட்டப்படும் 250 பூங்காக்கள்

Ilango Bharathy   / 2023 மே 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்களுக்காக மாத்திரம் சுமார் 250 பூங்காக்கள் ( Pink Park) டெல்லியில்  அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நகரில் பெண்களுக்கு வசதியாக  மற்றும் பாதுகாப்பாக நடமாடக் கூடிய இடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே  இப்பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்தவகையில் குறித்த பூங்காவில் சிசிடிவி கெமராக்கள், கழிப்பறைகள், ஜிம் உள்ளிட்ட பல வசதிகள் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .